செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டம்! Dec 05, 2022 1442 இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா, ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும், செலவீனங்களை குறைக்கும் ம...